"ஏழாம் சுவை"

- திருமதி ஜெயந்திசங்கர்.

 

           

 

            புலம்பெயர்ந்த தமிழர், எழுத்தாளரதிருமதி ஜெயந்தி சங்கர், கடந்த பதினாறஆண்டுகளாக சிங்கப்பூரிலசிறுகதையாளராக, கட்டுரையாளராக, பாவலராகபபுகழ்பெற்றவிளங்கி வருபவர்.

 

            இவரஎழுதியஏழாமசுவை” என்னுஙகட்டுரைததொகுப்பு, கடந்த டிசம்பர், 2005இல் உயிர்மைபபதிப்பகத்தாலவெளியிடப்பட்டது. நடப்புததிங்களில் “நூலைப்பற்றி...” என்ற பகுதியிலஇக்கட்டுரைததொகுப்பினஅறிமுகப்படுத்துவதில், “புதுச்சேரி” மின்னிதழபெருமகொள்கிறது.  இந்நூலினதிறனாய்வசெய்தவரபுதுச்சேரி மின்னிதழினபொறுப்பாசிரியர், புலவர் செ. இராமலிங்கனார்.  இந்நூலினபடியினபெற விழைவோர், தொடர்பகொள்ள வேண்டிய முகவரி: உயிர்மபதிப்பகம், எண்:11/29, சுப்பிரமணியமதெரு, அபிராமபுரம், சென்னை-600018, தமிழ்நாடு, இந்தியா.  தொலைபேசி எண்: 091 - 044 - 24993448. மின்மடல்: uyirmmai@yahoo.co.in.”

 

அன்புடன

இராஜ. தியாகராஜன்.

 

நூலைபபற்றி........                                       - புலவர  ெ. இராமலிங்கன

             

            எழுத்தாளரதிருமதி ஜெயந்தி சங்கரஎழுதிய, “ஏழாமசுவை” என்னுஙகட்டுரைததொகுப்பில் “ஆவிகளபுசிக்குமா?” தொடங்கி “ஏழாமசுவை” ஈறாகபபதினொன்றகட்டுரைகளஇடம்பெற்றுள்ளன.  கட்டுரைகளஅனைத்திலுமசிங்கப்பூரஅடுத்தடுத்துள்ள மலேசியா, ஜப்பானபோன்ற தீவநாடுகளிலபயின்றவருமபண்டைய நிகழ்வுகள், விழாக்களபற்றிய செய்திகளஒப்பாய்வுடன், நல்ல எளிய தமிழ்நடையிலஆசிரியர்க்கஉரிய பாணியிலவரலாற்றைககோடிட்டுககாட்டுவதாக அமைத்திருக்கிறார்.

 

            ஆவிகளபுசிக்குமா?” என்னுஙகட்டுரையினமுன்னுரையாக சீன நாட்டுசசிறுகதையொன்றபுத்த மதத்திலவழங்கி வருவதகூறுகையில், ீன புராணபபாத்திரமான மூலானதனஅம்மாவமேலுலகத்திற்ககாணச்சென்றான்.  அம்மூதாட்டி உயிரோடிருக்கையில், மிகவுமசுயநலவாதியாகவும், தீயவளாகவுமஇருந்ததால், மேலுலகிலமுட்படுக்கமீதகிடப்பதைபபார்க்க நேரிடுகிறது. ஆவியுருவிலிருந்த அவளமிக்கபபசியோடதுன்பப்படுவதைககண்டஅவளுக்கஉணவூட்ட முயலுகையில், ஒவ்வொரமுறையுமஉணவுககவளமவெறுமநீறாகபபோகின்றது.  இதனாலவருந்திய மூலான், பூமிக்குததிரும்பிததன்னுடைய புத்த ஆசானிடமஅம்மாவைககாக்குமவழியினகேட்கையில், அவரஅவனஉணவு, பானங்களமுதலானவற்றைததயாரித்தமுன்னோர்களினஆவிகளுக்குபபடையலிட வேண்டுமெனககூறுகிறார். பின்னரபௌத்த பிக்குகளுமபிக்குனிகளுமகூடி மந்திரங்களஓதிய பிறகஅத்தாயினபசி போகிறது.  இதனபிறகபுத்த பிக்குகளுக்கமுன்னோரநினைவாக உணவளிக்குமவழக்கமவந்தது....”, என்கின்ற சீனர்களினமரபவழிககதையினவாயிலாக, ஆவிகளபுசிக்குமஎன்பதகட்டுரையிலவிளக்கியிருக்கிறார்.

 

            நாளடைவிலசீனர்களஇவ்விழாவினஒரமாதமகொண்டாடி வரததொடங்கி இருக்கின்றனர்.  இந்த ஒரமாத காலத்தில், ஆவிகளதங்களசுற்றத்தினரஅருகிலபாம்பு, வண்டு, பறவை, புலி, ஓநாய், நரி முதலான எந்த வடிவத்திலுமவருமஎன்பதாலும்; அவமனிதர்களஉடலிலபுகுந்தமன உளைச்சலை, மனநோயினஏற்படுத்துமஎன்பதாலும், மறக்காமலஆண்டுதோறுமஉணவளித்தஅன்பசெலுத்துவோரினகுடும்பத்திற்கசெல்வமகொழிக்கசசெய்தசிறப்புகளஉண்டாக்குமஎன்பதாலும், மேலுமசீனர்களஇக்கால கட்டத்திலபய உணர்வுடனநடந்தகொள்வரஎன்பதஇக்கட்டுரவாயிலாக அறிய முடிகிறது.

 

            மண்ணுலகிலவாழ்ந்த காலத்திலவிரும்பிபபயன்படுத்திய பொருட்களையும், விரும்பியுமகிட்டாத பொருட்களையும், பெரிய அளவிலபொம்மைகளபோலசெய்து, தீயிட்டுககொளுத்தி ஆவிகளுக்குபபடைப்பது, சீனர்களவாழுமஅனைத்தநாடுகளிலும், வழக்காக இருந்தவருவதை, இதற்காக பல அங்காடிகளும், தொழிலாளர்களுமஈடுபட்டிருப்பதகட்டுரையாளரபடமபிடித்துககாட்டுகிறார்.  இன்றைய அறிவியலஉலகிலவாழுமமக்களினஎண்ணங்களையும், கருத்துகளையுமபகுத்தறிவுடனகூறியசசீனததத்துவ அறிஞரகன்பூசியசினசீடரஒருவரஆவிகளுக்கஎப்படிததொண்டசெய்ய வேண்டுமஎனககேட்டதற்கு, “மனிதனுக்குததொண்டசெய்யாத போதிலஆவிகளுக்கஎப்படிததொண்டாற்றுவாய்? வாழ்வையறியாத போதில், சாவஎப்படியறிவாய்?” என்  கன்பூசியசினவினாவுடனகட்டுரையமுடித்திருக்குமஉத்தி, கட்டுரையாசிரியரினமனித நேய உணர்வவெளிப்படுத்துகிறது.

 

            இத்தகைய ஆவிகளபற்றிய கட்டுக்கதைகளஎல்லநாடுகளிலுமஉள்ளன.  வளர்ந்த நாடுகள்கூட அறிவியலநுட்பங்களைககையாண்டநம்பமுடியாத பகுத்தறிவுக்கஒவ்வாத கதையமைப்புகளைககொண்ட பல திரைப்படங்களவெளியிடுகின்றன என்பதஇங்ககுறிப்பிடத்தக்கது.  மறைந்த நமமுன்னோர்களநினைவுகூர்ந்து, அவர்களகாட்டிய நல்வழியில், அவர்களவிட்டுச்சென்ற குடும்பபபணிகளையும், பொதுததொண்டுகளையுமகடமையெனககருதி, நாமசெயலாற்ற வேண்டுமஎன்பதற்காகவே, இத்தகைய கட்டுககதைகளபழங்காலத்திலபுனைந்துள்ளனரஎன்பதை “ஆவிகளபுசிக்குமா” கட்டுரநமக்கஉணர்த்துகிறது.

 

            ஒரபானசோற்றுக்கஒரசோறபதம், என்பதற்கேற்ப, மற்ற பத்துககட்டுரைகளுமமிக நன்றாகவஅமைந்துள்ளன.  அவற்றையுமபடித்தஇன்புறுதலசுவைஞர்களினகடமையாகும்.

 

புலவர் செ. இராமலிங்கன்.

புதுச்சேரி - மின்னிதழ