தமிழிலக்கியச் சிற்றிதழ்கள் பற்றிய விவரங்கள்

புதுச்சேரி மின்னிதழை உருவாக்கி, பொறுப்பாளனாக இருப்பதாலும், நானுமொரு பாவலன் என்று புதுவை இலக்கிய ஆர்வலர்கள் ஏற்றுக் கொண்டிருப்பதாலும், பல பல்சுவை சிற்றிதழ்களும், இலக்கிய சிற்றிதழ்களும் என்னை நாடி வருகின்றன. அனைத்து இதழ்களுமே தமிழைத் தருவதில் ஒன்றுக்கொன்று சளைக்கவில்லை. அந்த சிற்றிதழ்களின் விவரங்களை வலையுலாவும் தமிழன்பர்களுக்காக தரவேண்டும் என்ற பேரவாவினால் இந்த இணைய பக்கத்தினை உருவாக்கினேன். இவ்விதழ்கள் பெயரில் மட்டுமே சிற்றிதழ்கள்; தண்டமிழைத் தருவதில் பேரிதழ்களே! தமிழார்வலர்கள் அனைவரும் இவ்விதழ்களை வாங்கிச் சுவைக்க வேண்டுகிறேன்.

இராஜ. தியாகராஜன் -பொறுப்பாளன்

     
   
 
 


தெளி தமிழ்
ஆசிரியர்: இலக்கணச்சுடர்
முனைவர் இரா.திருமுருகன்
முகவரி: 62 மறைமலையடிகள் சாலை,
புதுச்சேரி - 605001

வெல்லும் தூய தமிழ்
சிறப்பாசிரியர்: பாவலர் க.தமிழமல்லன்
முகவரி: 66 மாரியம்மன் கோயில் தெரு, புதுச்சேரி - 605009

நற்றமிழ்
ஆசிரியர்: திருவாட்டி
அரியநாயகி இறைவிழியன்
முகவரி: 43 அங்காடித் தெரு,
நெல்லித் தோப்பு,
புதுச்சேரி - 605005

புதுவை வானம்பாடி
ஆசிரியர்: கலைமாமணி
நாடகாசிரியர் திரு வேலவதாசன்
முகவரி: 123 வெள்ளாள வீதி,
புதுச்சேரி - 605001

நட்பு வட்டம்
ஆசிரியர்: கி.பெ.சீனுவாசன்
முகவரி: 10 பிள்ளையார் கோயில் வீதி,
அங்காளம்மன் நகர்,
முத்தியால்பேட்டை,
புதுச்சேரி - 605003

உறவு
ஆசிரியர் மஞ்சக்கல் உபேந்திரன்
முகவரி: "அநுபமா", எழில் நகர்,
அரும்பார்த்தபுரம் B.O,
வில்லியனூர் S.O,
புதுச்சேரி - 605110

மாந்தன்
ஆசிரியர்: பொறிஞர்
ஞா. ஜோசப் அதிரியன்
ஆண்டோ
முகவரி: 2ஆவது மாடி,
243 மாதாகோயில் வீதி,
புதுச்சேரி - 605001

புதிய தென்றல்
ஆசிரியர்: சித்தை பா. பார்த்திபன்
முகவரி: புதிய தென்றல்,
சின்னாளப்பட்டி - 624301
திண்டுக்கல் மாவட்டம்
தமிழ்நாடு

உங்கள் பாரதி
ஆசிரியர்: பாரதிவாணர் சிவா
முகவரி: பாரதி இல்லம்
77, 3ஆவது குறுக்குத் தெரு,
பாரீசு நகர்,
மூலைகுளம்
புதுச்சேரி - 605010

முங்காரி
ஆசிரியர்: குன்றம் மு.இராமரத்நம்
முகவரி: 33, அஜய் முகர்ஜி சாலை,
கருமலைச்செட்டிப் பாளையம்
கோயமுத்தூர் - 641007

@@@@