நேரிசை வெண்பா
கன்னித் தமிழிற் கலங்கரை நல்விளக்கமாய் மின்னிதழ்த் தோன்றி மிளிர்கவே - மன்னும் இலக்கணமு மாய்வு மிலக்கியமு மென்னு மிலக்கோடு வாழ்க வினிது! அச்செடுக்க புலவர் பெ. செயராமன், கள்ளக்குறிச்சி
புலவர் பெ. செயராமன், கள்ளக்குறிச்சி