கவிதைப் பூங்கா - நண்பர்கள் தோட்டம் -
முழுநிலவுப் பாவரங்கம்

          கவிதைப் பூங்கா - நண்பர்கள் தோட்டம், நடத்தும் முழுநிலவுப் பாவரங்கம் ஒவ்வொரு திங்களும், முழுநிலவு நாளன்று, ஒவ்வொரு பாவலரின் இல்லத்தில், நடத்தப் படுகிறது.

          அவ்வமயம் அந்தக் பாவரங்கில் பங்கேற்று, செம்மொழியாம் செந்தமிழில் கொடுக்கப்படும் பாடுபொருளில் பாவமுதத்தினை பாவலர்கள் யாத்தளிக்க தமிழார்வலர்கள் அள்ளிப் மாந்திட குழுமுகின்றனர்.

          நண்பர்கள் தோட்டம் - கவிதைப் பூங்கா விவரங்களுக்கு அணுக வேண்டிய முகவரி:
திரு ப. திருநாவுக்கரசு,
எண்:
46 தெற்கு வீதி, சீவானந்தபுரம்,
புதுச்சேரி
- 605 008.
தொலைபேசி: 2250835
செல்லிடப்பேசி:
9843599170 - 94443602163 - 9843313899