எண்ணப் பூக்கள் - கவிதைத் தொடர்

மொழிவாழ்த்து


அன்னை மொழியே! அருந்தமிழே!
.....அடியேன் படைக்கும் படைப்பிற்கு
முன்ன ரிருந்தே ஒளிகாட்டி
.....மூளும் பிழையா மிருள்நீக்கி
கன்னற் பொருளா யிருந்துதவி
.....கற்றோர் படித்து மனமகிழ
உன்னைப் பெரிதும் வணங்குகிறேன்
.....ர்ந்தேன் மனத்தில் திளைத்திடம்மா!
.....இன்ன லொழித்தாரடீ!கலைமாமணி புலவர் நாகி,
புதுச்சேரி - 9