|
|
|
|
|
|
| |
|
|
| |
|
|
|
|
| |
அந்தந்த நூல்களை பெறுவதற்கு படைப்பாளிகளை அல்லது பதிப்பகத்தை தொடர்பு கொள்ளவும்
- "உள்ளதைச் சொல்கிறேன்"
(கவிதை) - கவிமலர் திருமதி கலாவிசு, எண்: 6, வேலாயுதம் பிள்ளைத் தெரு, புதுச்சேரி - 605003. தொலைபேசி: 0413 - 2222423
- "வண்ண விளக்குகள்"
(கவிதை) - புலவர் திருமதி பூங்கொடி பராங்குசம், எண்: 26, அன்னை தெரேசாத் தெரு, இராசா நகர், புதுச்சேரி - 605013.
- "ஒற்றைப் பனை"
(கவிதை) - பாவலர் புதுவை யுகபாரதி, எண்: 46, தெற்குத் தெரு, சீவானந்தபுரம், புதுச்சேரி - 6050008.
- "எட்டுமணிநேர வேலை ஆசியாவில் முதல் வெற்றி"
(உரைநடை) - பாவலர் திரு சிவ. இளங்கோ, எண்: 6, கவிஞர் புதுவை சிவம் வீதி, வெங்கட்ட நகர், புதுச்சேரி - 605011. தொலைபேசி: 0413 - 2210730
- "வெல்லும் வில்லுப் பாட்டு"
(உரைநடை) - பாவலர் திரு அ. உசேன், எண்: 309, பாரதியார் சாலை, அசோக் நகர், புதுச்சேரி - 605008. தொலைபேசி: 0413- 2255241
- "அந்த விடுதலை வானில்"
(வரலாற்றுக் கட்டுரை) - பாவலர் கோ. பாரதி, எச்.ஒன்பது, காந்தி நகர், புதுச்சேரி- 605 009. தொலைபேசி: 0413 2275207.
- "விதைகள்"
(கவிதை நூல்) - பாவலர் புதுவைப் பிரபா (உ. பிரபாகரன்) வேளாண் அலுவலர், வேளாண் துறை, புதுச்சேரி வெளியிட்ட நாள்: 10.1.2005
- "என் தூவலினோசை"
(கவிதை நூல்) - பாவலர் இ. தாவீது பிரபாகர், எண்: இருபது, குடியிருப்பு ஏ-ஒன்பது, பாவாணர் நகர், புதுச்சேரி - 605005.வெளியிட்ட நாள்: 25.1.2005 செல்லிடப்பேசி: 9894506847
- "முன்னும் பின்னும்"
(உரைநடை) - பாவலர் வில்லயனார், எண்: 43, அங்காடித் தெரு, நெல்லித்தோப்பு, புதுச்சேரி - 605005.வெளியிட்ட நாள்: 20.12.2004 தொலைபேசி: 0413 - 2203765
- "(1)இராமயணம் அரங்கேற்ற கம்பர் பட்டபாடு"
(உரைநடை) (2)"கம்பரும் அவர் கவிமகனும்" (உரைநடை) - திரு கிளமெண்ட் இசுவரன், அருள் பதிப்பகம், எண்: 66, பெரியார் தெரு, எம்.சி.ஆர் நகர், சென்னை - 600078. தொலைபேசி: 0413 - 2203765
@@@@
|
|
| |
|
|
| |
|
|
|
|
|
|
|