பாவேந்தர் நினைவாக

பாவேந்தரின் நூற்றுப் பதினைந்தாவது பிறந்த நாளான 29.04.2005 அன்று அவர் பாடியப் "புகைச்சுருட்டு" எனும் பாடலைப் பின்பற்றி புதுவை மற்றும் இணையப் பாவலர் பெருமக்கள் யாத்தளித்த மரபுக் கவிபூக்களை "புதுச்சேரி - மின்னிதழ்" தொகுத்து வழங்குவதில் பெருமிதம் கொள்கிறது.

-பொறுப்பாசிரியர்

     
   
 
 


@@@@