இராஜ. தியாகராஜன் - மின்னஞ்சல்: tyagu@pudhucherry.com

புதுச்சேரி - மின்னிதழைப் பரப்புங்கள்
(Promote - Pudhucherry)


எனதினிய தமிழ் வலைஞர்களே,
உங்கள் அனைவருக்கும் வணக்கம். புதுச்சேரி - மின்னிதழை தங்கள் இதழில்/ தளத்தின் வழியாக அனைவருக்கும் தெரிவிக்கலாமே! இதோ அதற்காக சிறு விளம்பர வழிமுறை. இடப்புறத்தில் எழுத்துப் பெட்டியிலுள்ளதை அப்படியே நகலெடுத்து உங்கள் தளத்தின் இல்லப்பக்கத்தில் எங்கேனும் ஒட்டினால் வலப்புறமிருப்பதைப் போல ஒரு படமும் தொடுப்பும் தெரியும்.

தமிழுக்காக செயல்படும் புதுச்சேரியை மேம்படுத்த இவ்வகையிலும் உதவுங்களேன்.

அன்புடன்
இராஜ.தியாகராஜன்.
புதுச்சேரி தமிழிலக்கிய மின்னிதழ்
புதுச்சேரி மின்னிதழ்