புதுச்சேரி - மின்னிதழ் தொடக்கவிழா பாவரங்கப் பாடல்கள்

புதுச்சேரி - மின்னிதழின் தொடங்கவிழா பாவரங்கில், 27.03.2005 அன்று "இணையத் தமிழிலக்கியம்" என்னும் பாடுபொருளில், புதுச்சேரியின் பாவலர் பெருமக்கள் யாத்தளித்த மரபுக்கவி மலர்களை "புதுச்சேரி - மின்னிதழ்" தொகுத்து வழங்குவதில் பெருமிதம் கொள்கிறது.

பாவரங்கில் பங்கேற்றவர் மட்டுமன்றி இதழை வாழ்த்திப் பாடியவர்களின் பாடல்களும் வலையேற்றப் பட்டிருக்கின்றன.

-பொறுப்பாசிரியர்

     
   
 
 


@@@@