தொடுத்தெ டுத்த சொல்லிலே
..........சூடு போட்ட நாயகன்
கொடுக்க என்றே தோன்றினான்
..........கோயில் நெஞ்சில் ஊன்றினான்
முடுக்கி விட்ட வார்த்தைகள்
..........மூச்சு விட்டு வாழவே
சொடுக்கி விட்ட சாரதி
..........சுப்ர மண்ய பாரதி
அச்செடுக்க
கலைமாமணி இலந்தை இராமசாமி
கனடா