இல்லம்

எங்களைப் பற்றியோர் அறிமுகம்
※※※※※※※※
 

இதுவொரு வாரமற்ற தமிழிலக்கிய சேவை. இத்தளத்தின் நிர்வாகத்திற்கும், பொறுப்பிற்கும், எந்தவிதமான சம்மானமும் பெறாமல் பொறுப்பாளர்கள் பங்களிக்கிறார்கள். செந்தமிழை நேசிக்கும் எவரும் இந்த இணைய தளத்தின் மேம்பாட்டிற்கு பங்களிக்கலாம். இருகரம் நீட்டி வரவேற்கிறோம்,

 1. தொலைபேசி:
 2. செல்லிடப்பேசி: 3. இதழ் முகவரி

  எண்:9 இரண்டாம் தெரு,
  பாரதிதாசன் நகர்,
  முதலியார்பேட்டை
  புதுச்சேரி
  -4.

 4. தள முகவரி:

  எண்:26 நேரு நகர்,
  புதுச்சேரி
  -11

செ. இராமலிங்கன்

புலவர் செ. இராமலிங்கன்,
பொறுப்பாசிரியர் -
"புதுச்சேரி - மின்னிதழ்"
இளநிலை கணக்கு அலுவலர் (நிறைவு)
புதுச்சேரி அரசுத்துறை.

மின் மடலிடுங்கள்

இராச.தியாகராசன்


பாவலர் இராச.தியாகராசன்,
பொறுப்பாளர் -
"புதுச்சேரி - மின்னிதழ்"
கண்காணிப்பாளர்,
புதுச்சேரி அரசுத்துறை.

மின் மடலிடுங்கள்