வெண்பாவரங்க கவிஞர்கள்
புதுச்சேரி அரசு, கலைப் பண்பாட்டுத்துறை சார்பாக, புதுச்சேரி விடுதலைப் பொன்விழா கொண்டாட்ட கலை நிகழ்ச்சிகள் கடற்கரைச் சாலையில், காந்திதிடலில் நடைபெற்று வருகின்றன. அதிலொரு பகுதியாக, 19.10.2004 அன்று மாலை ஆறரை மணியளவில், புதுவைத் தமிழ்ச் சங்கம், 50 கவிஞர்கள் பங்கேற்ற, புதுமை நிகழ்ச்சியாக வெண்பாக் கவியரங்கத்தினை நடத்தியது.
கீழே சொல்லப்பட்ட கவிஞர்களும், புலவர்களும் அந்த வெண்பாவரங்கில் பங்கேற்று, செம்மொழியாம் செந்தமிழில் வெண்பாக்களை யாத்தளித்தனர்:-
| எண் | கவிஞர் பெருமக்கள் திரு/திருமதி/செல்வி |
| 01 | தமிழ்மாமணி மன்னர்மன்னன் |
| 02 | கலைமாமணி நாகி |
| 03 | ஷெவாலியர் மதனகல்யாணி |
| 04 | தமிழ்மாமணி சீனு இராமச்சந்திரன் |
| 05 | புதுவை கோ. பாரதி |
| 06 | கோ. இளங்கோ பாண்டியன் |
| 07 | கோ. தனபாலன் |
| 08 | அரங்க. நடராசன் |
| 09 | வி. வேங்கடம் |
| 10 | புதுவைச் செல்வம் |
| 11 | கோ. புகழேந்தி |
| 12 | செ. இராமலிங்கம் |
| 13 | வை. பாவாடை |
| 14 | மா. தன. அருணாசலம் |
| 15 | அரங்க.சேஷாசலம் |
| 16 | கோவி. கலியபெருமாள் |
| 17 | சு. வேல்முருகன் |
| 18 | இலக்கியன் |
| 19 | ஆ.மு. தமிழ்வேந்தன் |
| 20 | கல்லாடன் |
| 21 | பூங்கொடி பராங்குசம் |
| 22 | ந. ஆதிகேசவன் |
| 23 | பரிதி வேங்கடேசன் |
| 24 | கு. குமரகுரு |
| 25 | இரா. இளமுருகன் |
| 26 | சிவ. இளங்கோ |
| 27 | கண்ணு தமிழ்மணி |
| 28 | ஆரோக்ய மேரி |
| 29 | வே. பூங்குழலி பெருமாள் |
| 30 | கி.பெ. சீனுவாசன் |
| 31 | ந. இராமமூர்த்தி |
| 32 | எழிலரசி சனார்த்தனன் |
| 33 | வெ. சகாதேவன் |
| 34 | வ. பழனி |
| 35 | ப. நாவுக்கரசு |
| 36 | சுந்தர முருகன் |
| 37 | யுகபாரதி |
| 38 | முத்து |
| 39 | வைத்தி. கஸ்தூரி |
| 40 | தனசேகரன் |
| 41 | கனகராசு |
| 42 | டேவிட் பிரபாகர் |
| 43 | அன்பு நிலவன் |
| 44 | மு. சச்சிதானந்தம் |
| 45 | ஆரிப் மியான் |
| 46 | வாசுகி இராஜாராம் |
| 47 | உரு. அசோகன் |
| 48 | துரை. மாலிறையன் |
| 49 | சூரிய விசயகுமாரி |
| 50 | நாக. செங்கமலத்தாயார் |