வெண்பா அரங்கம்

19.10.2004 அன்று காந்தி திடலில் புதுச்சேரி அரசின் கலை, பண்பாட்டுத் துறை நடத்திய புதுச்சேரி விடுதலைப் பொன்விழாவில் புதுவைத் தமிழ்ச் சங்கம் அமைத்த வெண்பாவரங்கில் வாசித்தளிக்கப்பட்ட வெண்பாக்களில் சிலவற்றை அந்தந்த புலவர்களின் அனுமதி பெற்று வெளியிடுவதில் பெரு மகிழ்ச்சியடைகிறோம்.

நன்றி, புதுவைத் தமிழ்ச் சங்கம்
-பொறுப்பாசிரியர்

     
   
 
 


@@@@