இல்லம்

புதுச்சேரி அரசின் விருது பெற்றோர்
(1997 - 2005)


நன்றி - கலைபண்பாட்டுத் துறையின் "மலரட்டும்" சனவரி-2006 அரையாண்டிதழ்


          எங்கள் புதுச்சேரி அரசு, கலை பண்பாட்டுத் துறை வாயிலாக தமிழ்மாமணி, கலைமாமணி, தெலுங்கு ரத்னா, மலையாள ரத்னா முதலான இலக்கிய விருதுகளை ஆண்டுதோறும் பலதுறையின் புகழ் பெற்ற கலைஞர்கள், கவிஞர்கள், படைப்பாளிகளுக்கு வழங்கி வருகிறது.

           இதுவரை இவ்விருதுகளைப் பெற்றவர்களின் பட்டியலை வெளியிடுவதில் "புதுச்சேரி" மின்னிதழ் பெருமை கொள்கிறது. இந்தியாவின் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் இலக்கியவாதிகள் நிறைந்திருப்பதற்கு புதுச்சேரி அரசின் தளர்விலாக ஊக்கமும் ஒரு காரணமாகச் சொல்லலாம். வளர்க புதுச்சேரி அரசின் பணி.

எண்விருது பெற்றோர் பெயர்
தமிழ்த் திரு/திருமதி/செல்வி
விருதின் பெயரும் பெற்ற துறையும்
1.

புலவரேறு அரிமதித் தென்னகன்

தமிழ்மாமணி - 1999ஆம் ஆண்டு - தமிழ்ப்பணிக்காக

2.

தமிழ்மாமணி மன்னர்மன்னன்

தமிழ்மாமணி - 2001ஆம் ஆண்டு - தமிழ்ப்பணிக்காக

3.

தமிழ் எழுத்தாளர் பிரபஞ்சன்

தமிழ்மாமணி - 2002ஆம் ஆண்டு - தமிழ்ப்பணிக்காக

4.

புரவலர் ந. கோவிந்த சாமி

தமிழ்மாமணி - 2003ஆம் ஆண்டு - தமிழ்ப்பணிக்காக

5.

புலவர் சீனு இராமச்சந்திரன்

தமிழ்மாமணி - 2004ஆம் ஆண்டு - தமிழ்ப்பணிக்காக

6.

புலவர் மு. இறைவிழியன்

தமிழ்மாமணி - 2005ஆம் ஆண்டு - தமிழ்ப்பணிக்காக


எண்விருது பெற்றோர் பெயர்
தமிழ்த் திரு/திருமதி/செல்வி
விருதின் பெயரும் பெற்ற துறையும்
1.

எழுத்தாளர் பிரபஞ்சன்

கலைமாமணி - 1997ஆம் ஆண்டு - இயற்றுறை

2.

மறைந்த பி.சம்புகேசுவரன்

கலைமாமணி - 1997ஆம் ஆண்டு - இசைத்துறை

3.

முனைவர் கே.ஏ.குணசேகரன்

கலைமாமணி - 1997ஆம் ஆண்டு - நாடகத்துறை

4.

ஜெயஸ்ரீ நாராயணன்

கலைமாமணி - 1997ஆம் ஆண்டு - நாட்டியத்துறை

5.

மறைந்த திரு இரகீம்

கலைமாமணி - 1997ஆம் ஆண்டு - சித்திரத்துறை

6.

திரு மன்னர்மன்னன்

கலைமாமணி - 1998ஆம் ஆண்டு - இயற்றுறை

7.

மறைந்த ஸ்ரீரங்கம் ரங்கநாதன்

கலைமாமணி - 1998ஆம் ஆண்டு - இசைத்துறை

8.

திரு புதுவை தாசன்

கலைமாமணி - 1998ஆம் ஆண்டு - நாடகத்துறை

9.

மீனாட்சி தேவி பவனானி

கலைமாமணி - 1998ஆம் ஆண்டு - நாட்டியத்துறை

10.

பெ. மாணிக்கம்

கலைமாமணி - 1998ஆம் ஆண்டு - சித்திரத்துறை

11.

புலவர் நாகி (நா.கிருட்டினசாமி)

கலைமாமணி - 1999ஆம் ஆண்டு - இயற்றுறை

12.

திரு கோவிந்தசாமி

கலைமாமணி - 1999ஆம் ஆண்டு - இசைத்துறை

13.

கோ. இராதா

கலைமாமணி - 1999ஆம் ஆண்டு - நாடகத்துறை

14.

மறைந்த கிருட்டினம்மாள்

கலைமாமணி - 1999ஆம் ஆண்டு - நாட்டியத்துறை

15.

மறைந்த ஏ.எஸ்.வாசன்

கலைமாமணி - 1999ஆம் ஆண்டு - சித்திரத்துறை

16.

ந. அரிகிருட்டினன்

கலைமாமணி - 1999ஆம் ஆண்டு - நாட்டுப்புறக்கலை

17.

இ. பட்டாபிராமன்

கலைமாமணி - 2000ஆம் ஆண்டு - இசைத்துறை

18.

லிங்கன்மணி

கலைமாமணி - 2000ஆம் ஆண்டு - நாடகத்துறை

19.

கா.இராசமாணிக்கம்

கலைமாமணி - 2000ஆம் ஆண்டு - நாட்டியத்துறை

20.

தெலாபேர்ல் இபேர்

கலைமாமணி - 2000ஆம் ஆண்டு - சித்திரத்துறை

21.

வி.கே.முனிசாமி

கலைமாமணி - 2000ஆம் ஆண்டு - நாட்டுப்புறக்கலை

22.

நூற்கடல் தி.வே.கோபாலய்யர்

கலைமாமணி - 2001ஆம் ஆண்டு - இயற்றுறை

23.

கோ.வரதராசு@தண்டபாணி

கலைமாமணி - 2001ஆம் ஆண்டு - இசைத்துறை

24.

வே.தினகரன்

கலைமாமணி - 2001ஆம் ஆண்டு - நாடகத்துறை

25.

ஜெ.ஜெகதீசன்

கலைமாமணி - 2001ஆம் ஆண்டு - சித்திரத்துறை

26.

கேசவசாமி

கலைமாமணி - 2001ஆம் ஆண்டு - நாட்டுப்புறக்கலை

27.

பாவலர்மணி சித்தன்

கலைமாமணி - 2002ஆம் ஆண்டு - இயற்றுறை

28.

வெ.மணிக்கண்ணன்

கலைமாமணி - 2002ஆம் ஆண்டு - இசைத்துறை

29.

கோவி.கலியபெருமாள்

கலைமாமணி - 2002ஆம் ஆண்டு - நாடகத்துறை

30.

சாந்தி பாபு

கலைமாமணி - 2002ஆம் ஆண்டு - நாட்டியத்துறை

31.

ச. குலசேகரன்

கலைமாமணி - 2002ஆம் ஆண்டு - சித்திரக்கலை

32.

கோனேரி பா. இராமசாமி

கலைமாமணி - 2002ஆம் ஆண்டு - நாட்டுப்புறக்கலை

33.

பாவலர் செவ்வேள்

கலைமாமணி - 2003ஆம் ஆண்டு - இயற்றுறை

34.

பா.சு.கோவிந்தராஜுலு

கலைமாமணி - 2003ஆம் ஆண்டு - இயற்றுறை

35.

முனைவர் அரிமளம் பத்மநாபன்

கலைமாமணி - 2003ஆம் ஆண்டு - இசைத்துறை

36.

வை.விநாயகம்

கலைமாமணி - 2003ஆம் ஆண்டு - இசைத்துறை

37.

பி.டி.சுதர்சன்

கலைமாமணி - 2003ஆம் ஆண்டு - நாடகக்கலை

38.

பா. முருகேசன்

கலைமாமணி - 2003ஆம் ஆண்டு - நாடகக்கலை

39.

வெ.சி.கிருட்டினமூர்த்தி

கலைமாமணி - 2003ஆம் ஆண்டு - நாட்டியத்துறை

40.

தி. செயலட்சுமி

கலைமாமணி - 2003ஆம் ஆண்டு - சிற்பத்துறை

41.

பா.ஞானராஜ்

கலைமாமணி - 2003ஆம் ஆண்டு - நாட்டுப்புறக்கலை

42.

மு.சாயபு மரைக்காயர்

கலைமாமணி - 2003ஆம் ஆண்டு - இயற்றுறை

43.

கே.கே.அரிதாசு

கலைமாமணி - 2003ஆம் ஆண்டு - இயற்றுறை

44.

டி.தேவதானம் ராசு

கலைமாமணி - 2003ஆம் ஆண்டு - இலக்கியத்துறை

45.

கோ.தனபாலன்

கலைமாமணி - 2004ஆம் ஆண்டு - இயற்றுறை

46.

கல்லாடன்@சானகிராமன்

கலைமாமணி - 2004ஆம் ஆண்டு - இயற்றுறை

47.

டி.எஸ்.துரைராசு

கலைமாமணி - 2004ஆம் ஆண்டு - இயற்றுறை

48.

எஸ். கோபகுமார்

கலைமாமணி - 2004ஆம் ஆண்டு - இசைத்துறை

49.

வேலவதாசன்

கலைமாமணி - 2004ஆம் ஆண்டு - நாடகக்கலை

50.

காரை மு.சுப்பையா

கலைமாமணி - 2004ஆம் ஆண்டு - நாடகக்கலை

51.

கா.முருகன்

கலைமாமணி - 2004ஆம் ஆண்டு - நாட்டியத்துறை

52.

கோ.செகதீசன்

கலைமாமணி - 2004ஆம் ஆண்டு - சித்திரத்துறை

53.

இல.இராசப்பா

கலைமாமணி - 2004ஆம் ஆண்டு - நாட்டுப்புறக்கலை

54.

கே.பலராமன்

கலைமாமணி - 2004ஆம் ஆண்டு - இசைத்துறை

55.

பி.கே.சிவக்குமார்

கலைமாமணி - 2004ஆம் ஆண்டு

56.

பி.ஆர்.எல்.சாமி

கலைமாமணி - 2004ஆம் ஆண்டு - இயற்றுறை

57.

தண்டமிழ்ப்பித்தன்

கலைமாமணி - 2005ஆம் ஆண்டு - இயற்றுறை

58.

புலவர் பூங்கொடி பராங்குசம்

கலைமாமணி - 2005ஆம் ஆண்டு - இயற்றுறை

59.

இராச.வெங்கடேசன்

கலைமாமணி - 2005ஆம் ஆண்டு - இசைத்துறை

60.

எம்.கந்தசாமி@பாலசுப்ரமணியன்

கலைமாமணி - 2005ஆம் ஆண்டு - இசைத்துறை

61.

இரா.கண்ணையன்

கலைமாமணி - 2005ஆம் ஆண்டு - நாடகத்துறை

62.

அ.சுந்தரி

கலைமாமணி - 2005ஆம் ஆண்டு - நாடகக்கலை

63.

ஆர்.சுப்புராயன்

கலைமாமணி - 2005ஆம் ஆண்டு - நாடகத்துறை

64.

விசித்ரா தினகரன்

கலைமாமணி - 2005ஆம் ஆண்டு - நாட்டியத்துறை

65.

ஆர்.தாண்டவராயன்

கலைமாமணி - 2005ஆம் ஆண்டு - சித்திரக்கலை

66.

பி.தேவராஜி

கலைமாமணி - 2003ஆம் ஆண்டு - நாட்டுப்புறக்கலை