புதுச்சேரி - மின்னிதழ் தொடக்கவிழா பாவரங்க நிழற்படங்கள்

புதுச்சேரி - மின்னிதழின் தொடங்கவிழா பாவரங்கில், 27.03.2005 அன்று "இணையத் தமிழிலக்கியம்" என்னும் பாடுபொருளில், புதுச்சேரியின் பாவலர் பெருமக்கள் யாத்தளித்தனர். விழா நிழற்படங்களில் சிலவற்றை "புதுச்சேரி - மின்னிதழ்" தொகுத்து வழங்குவதில் பெருமிதம் கொள்கிறது.

இதழை வாழ்த்திப் பாடியவர்களின் பாடல்களும்/பாவரங்கில் பாடியவர்கள் பாடலும் வேறு இழையில் வலையேற்றப் பட்டிருக்கின்றன.

-பொறுப்பாசிரியர்

     
   
 
 


தமிழ்மாமணி திரு மன்னர்மன்னன்

கவிமாமணி திரு இலந்தை சு. இராமசாமி

இலக்கணச்சுடர் முனைவர் திரு இரா. திருமுருகன்

"நற்றமிழ்" ஆசிரியர் - புலவர் திரு இறைவிழியன்

தமிழ்மாமணி புலவர் திரு சீனு. இராமச்சந்திரன்

கலைமாமணி திரு கல்லாடனுக்கு ஆசிரியர் செ.இராமலிங்கனார் பொன்னாடை போர்த்துகிறார்

"வெல்லும் தூயதமிழ்" ஆசிரியர் - பாவலர் திரு க. தமிழமல்லன்

பைந்தமிழ்ப்பாவலர் திரு கோ. புகழேந்தி

பாவலர் திரு இராமகிருட்டின பாரதி

புலவர் திரு துரை. மாலிறையன்

பாவலர் திரு தே. சனார்த்தனன்

சொல்லாய்வுச் செல்வர் திரு சு. வேல்முருகன்

பாட்டறிஞர் திரு இலக்கியன்

முனைவர் திரு உரு. அசோகன்

பாவலர் திரு புதுவை கோ. பாரதி

புலவர் திருமதி பூங்கொடி பராங்குசம்

பைந்தமிழ்ப் பாவலர் திரு இரா. இளமுருகன்

பாவலர் திருமதி மணிமேகலைக் குப்புசாமிக்கு திருமதி விசயலட்சுமி தியாகராசன் பொன்னாடை போர்த்துகிறார்.

@@@@